SenthilBalaji Arrest | அமைச்சர் SenthilBalaji-க்கு நெஞ்சுவலி வரும் அளவுக்கு என்ன நடந்தது? | Oneindia Tamil
desஅமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்ற நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் வீட்டில் நேற்று இரவு என்ன நடந்தது?
What happened to Senthil Balaji? How did he arrest by Enforcement Directorate?
#SenthilBalaji
#SenthilBalajiArrest #SenthilBalajiHospital
#SavukkuShankar
~PR.54~ED.72~HT.73~